free classifieds, free yellowpages, local classifieds, local yellowpages

free classifieds, free yellowpages, local classifieds, local yellowpages
Home Post Free Ad Coupons and Offers Search Sitemap Post Deals Ad About Us Contact us
Buy/Sell Services Jobs Real Estate Cars & Bike Events Entertainment Community Education & Learning Matrimonial

Movies

 

 

City/Country      Coimbatore    
All General
Yellowpages
Ahmedabad
Allahabad
Bangalore
Bhopal
Chandigarh
Chennai
Coimbatore
Delhi
Goa
Gurgaon
Hubli
Hyderabad
Indore
Jaipur
Jalandhar
Jamshedpur
Kalyan
Kanpur
Kochi
Kolkata
Lucknow
Ludhiana
Madurai
Mangalore
Mumbai
Mysore
Nagpur
Nashik
NaviMumbai
Noida
Patna
Pune
Rajkot
Surat
Thane
Trichy
Trivandrum
Vadodara
Vijayawada
Vizag
USA
International Cities
 
 

 

Classified Id: 323882

Classified Title: தீபம் பிரசன்ன ஜோதிட நிலையம்

Category: Services:: Astrology - Numerology     

City: Coimbatore     Locality: சிட்டி பேக்கிரி கார்னர், விளாங்குறிச

Date Listed/Updated: 2019-09-13

Author/Publisher name:

தீபம் பிரசன்ன ஜோதிட நிலையம்

  View Full Screenshot

Description: Contact person: M.P.பாலு Contact number: 93842 90882 Address: சிட்டி பேக்கிரி கார்னர், விளாங்குறிச்சி, கோவை. Description: ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும். தீபம் பிரசன்ன ஜோதிட நிலையத்தில் ஜாதகம், சோழி பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், திருமணப்பொருத்தம்,வாஸ்து முதலியவை பார்க்கப்படும்.  ஜாதகம்: ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு.  சோழி பிரசன்னம்: சோழி என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வரும் விஷயம், ஜோதிட ரீதியான பிரசன்ன முறை பார்ப்பது தான். சோழிகளை குலுக்கி போடும்போது ஒன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பதினொன்று சோழிகள் நிமிர்ந்த நிலையில் இருந்தால் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறுவதோடு, மனதில் மகிழ்ச்சி பெருகும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கு மாறாக இரண்டு, மூன்று, ஆறு, எட்டு, பத்து மற்றும் பனிரெண்டு ஆகிய எண்ணிக்கை கொண்ட சோழிகள் நிமிர்ந்து இருந்தால் காரிய தாமதம் உள்ளிட்ட பல்வேறு மன உளைச்சல்கள் உண்டாவதாக கணிக்கப்படுகிறது.  தாம்பூல பிரசன்னம்:அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும். வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள்.  திருமணம் பொருத்தம்: திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.  வாஸ்து: சூரியனை ஆதாரமாக கொண்டு, உயிரற்ற ஜடபொருட்களான செங்கல், சிமெண்ட், மணல், கம்பிகள், வெட்டப்பட்ட மரம் போன்ற வஸ்துகளை சரியான விகிதத்தில் கலந்து நிலத்தின் மேல் கட்டடமாக எழுப்பி உயிரோட்டம் கொடுப்பதே வாஸ்து. பரிகாரம் என்பது இறைவனின் பிரதிநிதியாக மக்களுக்கு, அவர்களின் முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் பலன்களை கொடுக்கும் நவகிரகங்களின் கடுமை தன்மையை குறைத்து, நன்மைகளை அதிக படுத்தும் ஒரு செயலாகும். எங்கள் ஜோதிட நிலையத்தில் கீழ் கூறியுள்ள பரிகாரகங்களும் தீபம் பிரசன்ன ஜோதிட நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.  தொழில் தடையன்றி தொடர:“உழைப்பே உயர்வு தரும்” மனிதராக பிறந்த அனைவருமே கடுமையாக உழைத்தால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை ஈட்ட முடியும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர். இந்த தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் செய்கிற தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் அதிகம் பெறவும் பரிகாரங்கள் உண்டு.  கடன் பிரச்சனை தீர: இன்றைய சூழலில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்கமுடியாது என்ற அளவிற்கு அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக கடனை வாங்கிவிட்டு தவிக்கதான் செய்கிறார்கள். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், விரைவில் தங்களது அனைத்து கடன்களும் அடைவதற்கான வழியை பிறக்க செய்யும் மிக மிக எளிய பரிகாரம் மூலம் தீர்க்கலம்.  காதல் கைகூட: புலவர்கள் மட்டுமல்ல பல ஞானிகளும், சித்தர்களும் கூட ஆண் மற்றும் பெண்ணுக்கிடையே ஏற்படும் “காதல்” எனப்படும் தீவிர அன்பு தெய்வீக தன்மை வாய்ந்தது என கூறியுள்ளனர். சமீப காலங்களில் நமது நாட்டில் இனம், மொழி, மதம் கடந்து ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே காதல் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. உண்மையான சில காதலர்களுக்கு தங்களின் காதல் திருமணம் நடப்பதில் சில தடைகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவை எல்லாவற்றையும் நீக்குவதற்கான பரிகாரங்களை எங்களிடம் அறிந்து கொள்ளலாம்.  இல்லற வாழ்க்கை சிறக்க:திருமணம் செய்வதன் பிரதான நோக்கமே ஒரு ஆண் மற்றும் பெண் இல்லற வாழ்வில் கணவன், மனைவியாக இணைந்து தாங்களும் சிறப்புற வாழ்ந்து, சமூகத்திற்கு அறம் செய்வது தான். தற்காலங்களில் திருமணம் ஆன தம்பதிகளில் கணவன்–மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்வது, விவாகரத்து செய்வது போன்றவை அதிகரித்து வருகிறது. தம்பதிகளுக்கிடையே இருக்கும் மேற்கூறிய பிரச்சனைகளை போக்குவதற்கான ஒரு எளிமையான, ஆற்றல் வாய்ந்த பரிகாரம் ஜோதிடத்தில் காண்போம். ஜோதிடர் என்பவர் ஜோதிடத்தை பயன்படுத்தி ஒருவரின் தன்மை மற்றும் எதிர்காலம் குறித்த உண்மைகளை கூறுபவர். பிரசன்னம் என்றால் புரிந்து கொள்ளுதல் என்று பொருள். ஜோதிடத்தை சரியான கோணத்தில் மக்களிடயை புரிய வைப்பதே எங்கள் தீபம் பிரசன்ன ஜோதிட நிலையம்.

Price: 0

Mobile Number: 93842 90882

Ad Type: I am offering

Homepage: http://

Report Spam/Abuse/Delete this Classified Report

Note: Read safety tips Safety tips

 

 

 

       
 
       
       

       


 

 

 
 

 

   
 

Movies

  Bollywood
  Tollywood
  Kollywood
  Hollywood
  Computers
  Mobiles
  Cameras
  Travel
  Education
  Sports
  Cricket
 

Food

 

Auto

 

Books

 

Electronics

 
 
 
 
 
 
 
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
   
   

To Searches

 
 

 

 RSS Twitter  FaceBookLinkedin

 
  Categories Click here for World Wide Countries/Cities

Share |

 
 

Advertise in Free Classifieds

 
 

                  Copyright (C), Adrevu.com All rights reserved-2002 - 2017